Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for காது இரைச்சல்

    SOME RELATED SENTENCES FOR காது இரைச்சல்

    English SentencesTamil Meaning
    A smile costs nothing ஒரு புன்சிரிப்புக்கு விலையாகாது
    Barking dog never bites குலைக்கும் நாய் கடிக்காது
    Hardly five minutes ஐந்து நிமிடம் கூட பிடிக்காது
    He irritates me அவனை எனக்கு பிடிக்காது
    He is deaf in one ear அவனுக்கு ஒரு காது செவிடு
    He is partially deaf அவனுக்கு சரியாக காது கேட்காது
    How many eyes and ears have you? நீ எத்தனை கண்களையும், காதுகளையும் பெற்று இருக்கிறாய்?
    I do not like recorded music எனக்கு பதிவு செய்யப்பட்ட இசை பிடிக்காது
    I have an earache எனக்கு காதுவலி
    I hope there won't be அநேகமாக இருக்காது என நம்புகிறேன்
    I will not have work எனக்கு வேலை இருக்காது
    If he doesn’t speak in English, he won’t get a good job அவன் ஆங்கிலத்தில் பேசாவிட்டால், அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்காது
    If I do not do a job, I won’t get experience நான் ஒரு வேலை செய்யாவிட்டால் எனக்கு அனுபவம் கிடைக்காது
    It cannot be அது நடக்காது
    It is impossible இது நடக்காது
    It will not have exchanged அது பரிமாற்றம் செய்து இருக்காது
    It will not stop anywhere அது எங்கும் நிற்காது
    It will not work இது வேலைக்கு ஆகாது
    It won’t have to be done இதை செய்யப்பட வேண்டி இருக்காது
    Lend me your ears என்னிடம் உன் காதுகளை கொடு
    No I do not like its taste. Do you have pista? வேண்டாம். எனக்கு அந்த சுவை பிடிக்காது. உங்களிடம் பிஸ்தா இருக்கிறதா?
    Perseverance prevails விடா முயற்சி வீண் ஆகாது
    Sorry, I can not buy/afford it இது எனக்குக் கட்டுப்படி ஆகாது
    The peacock cannot fly very high மயில் அதிக உயரம் பறக்காது
    The shirt will not shrink இந்த சட்டை சுருங்காது
    The train will not wait for you ரயில் உனக்காக காத்திருக்காது
    There will not be food for you if you come late நீ தாமதமாக வந்தால் உனக்கு சாப்பாடு இருக்காது
    They have no fear அவர்களுக்கு பயம் இருக்காது
    This will not happen thereafter இது அதன்பின் நடக்காது
    Time and tide waits for nobody நேரமும், அலையும் யாருக்காகவும் காத்திருக்காது
    You can not get taxi here உங்களுக்கு இங்கு வண்டி கிடைக்காது
    You won’t get a meat at his house அவரது வீட்டில் உங்களுக்கு இறைச்சி கிடைக்காது


    comments powered by Disqus